சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் அறக்கட் டளை:

சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் அறக்கட்டளை:

மதுரை:

பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், சாலையோர உணவின்றி தவிக்கும் மக்களுக்கு, மதுரை திருப்பரங்குன்றம் சரவணபொய்கை பகுதிகளில்,
உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கிய நிர்வாகி
சுலோசனா.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: