அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார் பரிசு:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு பரிசுகள் விபரம்:

மதுரை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சார்பாக
சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்ட உள்ளது. அதேபோன்று, ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும்.
திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் சார்பாக,
சிறந்த மாடுபிடி வீரருக்கு
கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதே போல், மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்க காசு வழங்கப்பட உள்ளது.
என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: