மதுரையில், காங்கிரஸ் சார்பில் பொங்கல் வி ழா:

மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா:

மதுரை:

மதுரையில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா மாநகர் காங்கிரஸ் கமிட்டி த் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தல்லாகுளம் ஐந்தாம் பகுதி தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: