போலீஸ் டிஐஜி பதவியேற்பு:

மதுரையில் போலீஸ் டிஐஜி பதவியேற்பு:

மதுரை:

மதுரை சரக காவல்துறை துணைத் தலைவராக பொன்னி பதவியேற்றுக் கொண்டார்.
சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர் பதவி உயர்வில் இங்கு வந்துள்ளார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: