முகக் கவசம் வழங்கல்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அமலா பள்ளியில் எஸ்.பி.எம்.டிரஸ்ட் சார்பாக கொரோனா தடுப்புக்காக முக கவசங்கள் இன்ஸ்பெக்டர் மூக்கன் வழங்கினார். அருகில் தலைமை ஆசிரியை மெர்ஸி, டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி ஆகியோர் உள்ளனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: