புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வி வசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தாங்கி ஆர்டிஓ சொர்ணராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது

கூட்டத்திற்கு அறந்தாங்கி தாசில்தார் காமராஜ் ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி மணமேல்குடி தாசில்தார் ராஜா ஆகியோர் முன்னிலையில் வேளாண்மைத்துறை கால்நடைத் துறை மின்வாரியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் விவசாயிகள் கல்லணை கால்வாய் பாசன சங்க தலைவர் ரமேஷ் ஆசிரியர் செல்லத்துரை கவுன்சிலர் சௌந்தரராஜன் குளத்து குடியிருப்பு சுப்பிரமணியன் உட்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரியும் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கக் கோருவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் இதில் பல துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் நிறைவாக ஆர்டிஓ சொர்ணராஜ் விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: