முன்னாள் அமைச்சர் சிறையில் அடைப்பு:

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை மத்திய சிறையில் அடைப்பு.

மதுரை :

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி வரை மோசடி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்தில் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் 6 மணி நேர விசாரணைக்கு பின்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாள் நீதிபதி காவலில் அடைக்க உத்தரவிட்டார் பின்னர் அவர் அங்கிருந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: