மதுரையில் கடுமையான பனி:

மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.மாலை 6 மணிக்கு மேல் பனி கொட்ட தொடங்கி விடுகிறது.
அதிகாலையில் கடுமையான பனி நிலவுகிறது.
இதனால், பொதுமக்களுக்கு தலைவலி, காய்ச்சல் போன்றவைகள் ஏற்படுகிறதாம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: