பெரியார் பஸ்நிலையம் ஆட்டோ நிறுத்தம் செயல ்பட அனுமதி கோரிக்கை:

மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே ஆட்டோவை இயக்க அனுமதி:

மதுரை:

பெரியார் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் 50 வருடங்களாக இயங்கி வந்த மதுரை மீனாட்சி ஆட்டோ நிலையம் இயங்க மீண்டும் அனுமதி அளித்து வாழ்வாதாரத்தை காக்கும் படி கோரிக்கை விடுத்து, மதுரை மாநகராட்சி ஆணையரிடம் தலைவர் காசிமாயன்,
பொருளாளர் கதிரேசன் மற்றும் செயலாளர் முனியாண்டி ஆகியோர் தலைமையில் மனு அளித்தனர்.
அந்த நேரத்தில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் மதுரை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு கூடியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: