பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி. 12- ஆம் தேதி மதுரை வருகிறார்: தகவல்:
மதுரை:
மதுரை
மருத்துவ கல்லூரிகளை திறக்க, பாரத பிரதமர் மோடி, ஜன. 12-ம் தேதி மதுரை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது,
தனியாக 15 நிமிடங்கள் தமிழக முதல்வருடன் திட்டங்கள் பற்றி விவாதிக்க இருக்கிறராம்.
அதன் பிறகு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக தலைவர்களுடன் நிமிடங்கள் கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்தி விட்டு, மதுரை
மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.