மதுரையில், அன்னதானத்தை தொடங்கி வைத்த நித ி அமைச்சர்:

மதுரையில், அன்னதான விழாவை தொடங்கி வைத்த நிதி அமைச்சர்:

மதுரை:

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், எல்லீஸ் நகர் வாகன காப்பகத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக நடைபெற்ற அன்னதான விழாவை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். திருக் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, சேவா சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: