சங்காபிஷேகம்:

ஆவின் பால விநாயகர் ஆலயத்தில்,
சங்காபிஷேகம்:

மதுரை:

கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி, மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், நடைபெற்ற சங்காபிஷேகம்.
முன்னதாக, ருத்ர ஹோமம், சங்குகளுக்கு ஈஸ்வர பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: