இலவச கண் பரிசோதனை முகாம்:

இலவச கண் சிகிச்சை முகாம்:

காரியாபட்டி:

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, காரியாபட்டியில், தனியார் திருமண மண்டபத்தில் இலவசக் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமினை, தொழிலதிபர் தாமோதரக்
கண்ணன் தொடங்கி வைத்தார்.
முகாமில் ,சுமார் 450 நபர்களுக்குகள் சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கு பரிசோதனை செய்ப்பட்டது.
மேலும், முகாமில் பரிசோதனை செய்த 100 நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை, எஸ்.வி.எஸ். கண்ணன் செய்திருந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: