ரஜினி பிறந்தநாள்: நலத்திட்ட உதவி:

ரஜினி பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:

மதுரை:

ரஜினிகாந்த் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு ,மதுரை மாப்பாளையம் பகுதியில் உள்ள ரஜினி மன்ற நிர்வாகி ,முருகன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளான, பாலதம்புராஜ், மதுரை மாநகர மாவட்ட பொறுப்பாளர், மகேஷ் பாபு, மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர், அழகர், மாநகர துணை செயலாளர், திருப்பரங்குன்றம் நகரச் செயலாளர்கள் சரவணன் மற்றும் அவனி பாலா ஆகியோர் கேக் வெட்டியும்,பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: