மதுரையில் எகிறியது, மல்லிகைப் பூ விலை:

புதிய உச்சத்தைத் தொட்ட மதுரை மல்லிகைப் பூவின் விலை வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத விலை உயர்வு:

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணி பூ விற்பனை சந்தையில், உச்சபட்சமாக என்று மதுரை மல்லியில் விலை கிலோ ரூபாய் நான்காயிரம் விற்பனையாகிறது. அரளிப்பூ கிலோ 400 ரூபாய், முல்லைப்பூ 1,500 ரூபாய், பிச்சி பூவின் விலை கிலோ 1,200 ரூபாய், சம்பங்கி பூவின் விலை கிலோ 250 ரூபாய், செண்டுமல்லி கிலோ 200 ரூபாய், பட்டர் ரோஸ் கிலோ 300 ரூபாய் ,தாமரை பூவின் ஒன்று விலை 25 ரூபாய், மற்ற பூக்களின் விலையும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. மழை மற்றும் பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள காரணத்தினால், பூக்களின் விலை விலை உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைவு காரணமாக இந்த ஆண்டு இதுவே, அதிகபட்ச விலை ஆகும் மதுரை மல்லிகை பூவின் விலை நான்கு ஆயிரத்துக்கு விற்பனை குறிப்பிடதக்கது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: