வாகனங்களை மறித்து போராட்டம்:

மதுரையில்,
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து
வாகனங்களை நிறுத்தும் போராட்டம்:

மதுரை :

மத்திய
மோடி அரசின், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, மதுரையில் அப்போலோ மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், மதுரை கட்டுமான தொழிற்சங்கமும், நகர் மின்வாரிய சங்கமும் இணைந்து இப்போராட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஜெ.லூர்து ரூபி ஏ.இராஜேந்திரன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: