மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி:
மதுரை:
விபத்தில் மரணமடைந்த ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்,
செயலர் பார்த்தசாரதி,
ரவி, (தலைமையாசிரியர்)
மதுரைக் கல்லூரி மேனிலைப்பள்ளி
திநாராயணன் (தலைமையாசிரியர்)
சேதிபதி மேனிலைப்பள்ளி
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.