மதுரை நகரில் திடீர் மழை:

மதுரையில் இன்று திடீர் மழை:

மதுரை:

மதுரை நகரில் பல இடங்களில் திடீரென மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ஏழு நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது.
இந் நிலையில், கடந்த மூன்று தினங்களாக மழை இல்லாமல், வாணம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மதுரை அருகே திருவேடகம், சமயநல்லூர் பகுதியில் லேசான மழை பெய்தது.
மதுரை நகரில், வியாழக்கிழமை பிற்பகல் திடீரென மழை பெய்தது.
மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பநகர், வண்டியூர், கருப்பாயூரணி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: