படம்

கோகுல கண்ணன் ஆலய மகா கும்பாபிஷேகம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு அருள்மிகு கோகுல கண்ணன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயில் முன்பாக அனுக்ஞை, விஸ்வக்சேனர் பூஜை, மகாவிஷ்ணு ஹோமம், லெட்சுமி பூஜை, திருப்பல்லாண்டு, யாகபூஜைகள், மகா பூர்ணாஹுதி, கலசபூஜைகள், பிரவேசபலி, அங்குரார்பணம் ஆகிய பூஜைகள் நடைபெற்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு, மகா அபிஷேகம், தீபாராதணை, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: