மதுரை விளையாட்டரங்கில், மாணவர்களுக்கு பய ிற்சி:

மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில், மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி:

மதுரை:

மதுரையில் நீதிமன்றம் அருகே உள்ள,
டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில், ஜிம்னாஸ்டிக் விளையாட்டில், மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது .
ஏழு வயது முதல் 13 வயதுக்குள் இருக்கும் மாணவ மாணவிகள் பயிற்சி பெறலாம். ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறுவதால், உடல் வளையும் தன்மை உடற்திறன் ஆகியவை மேம்படும் .இப்பயிற்சி பெறுவதற்கு பயிற்றுனர் பெயர் என் முத்துலிங்கம்
Cell.9345172169. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: