டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்ப ாட்டம்:

தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்:

மதுரை:

மதுரையில், டாஸ்மாக் வருவாய், வரி, செலவினம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் நடந்த
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில இணைப் பொதுச் செயலர் முத்துக்குமரன் மாநில செயலாளர் முருகானந்தம் மாநிலத் துணைத் தலைவர் கண்ணன் மண்டல நிர்வாகிகள் சுரேஷ் கலைஞர் ராமர் சந்திரன் சுடலைமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: