காரியாபட்டி காவல் நிலையத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுடன் ஆலோசணைக் கூட்டம்:

காரியாபட்டியில், மூன்றாம் பாலினத்தவர்களுடன் ஆலோசணைக் கூட்டம்:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல்துறை சார்பாக மூன்றாம் பாலினத்தவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையிலும், ‘சப்.இன்ஸ்பெக்டர்கள் அசோக் குமார், திருமலைராஜ், ஆனந்த ஜோதி முன்னிலையில் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: