மதுரையில், பாஜக மனித சங்கிலி:

பெட்ரோல் விலையை, தமிழக அரசு குறைக்கக் கோரி: பா.ஜ.க. மனித சங்கிலி:

மதுரை:

மதுரையில், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி, மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் தொடங்கி, ரயில்நிலையம், பாண்டி பஜார் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பாஜக தொண்டர்கள், தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி, பதாததைதளை கையில் ஏந்தி நின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: