மதுரை நகரில் உதயநிதி பிறந்த நாள்: திமுக இ ளைஞரணி ஏற்பாடு:

மதுரை நகரில் உதயநிதி பிறந்த நாள்:

மதுரை:

மதுரையில், ஆரப்பாளையம் பஸ்நிலையம் அருகே,
உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
1 வது பகுதிக்கு உள்பட்ட ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை விழாவை
முன்னிட்டு, துப்புரவு பணியாளர்கள் , இந்து சமய துறவிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு லட்டு ,காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு,
மதுரை பொதுக்குழு உறுப்பினர் வைகை பரமன் தலைமை வகித்தார்.
வட்ட ச் செயலாளர்கள் சீனி ரமேஷ், தங்கம் முன்னிலையில் வழங்கப்பட்டது.
உடன், அவைத் தலைவர் மணிவண்ணன், கழக பிரதிநிதி கண்ணன், சென்றய பெருமாள், தாஸ் , கணேசன் மற்றும் கழக முன்னணியினர் உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: