மதுரையில் மழையால், வீடுகளை சுற்றி வளைத்த மழை

மதுரை கூடல் நகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்து வரும் மழை நீரை அகற்ற கோரிக்கை :

மதுரை :

மதுரை கூடல் நகர் ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள குளம் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்துவரும் வாய்க்காலில் இருந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சூழ்ந்துள்ளது.
உடனடியாக நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை.

குறிப்பாக இப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டபோது இது மாநகராட்சி கன்ட்ரோலில் வராது பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் எனவும் தெரிவித்துள்ளனர்…

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடியிருப்பு பகுதி முழுவதும் தண்ணீர் பரவ வாய்ப்புள்ளது

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: