சாலையில் திரிந்த பசுவை பிடித்த மாநகராட்சியினர்:
மதுரை:
மதுரையில் சாலையில் சுற்றித் திரியும் பசுமாடுகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை அருகே, சாலையில் திரிந்த மாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து, டிராக்டரில் ஏற்றிச் சென்றனர்.