மதுரையில், ரூ. 116 கோடியில் சர்வதேச நூலகம்:

மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம்:

மதுரை:

மதுரையில், சர்வதேச தரத்தில், 116 கோடியில் நூலகமானது, மதுரை புதுநத்தம் சாலையில், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அமையவுள்ளது.
இங்கு, நூலகம் அமைக்க ரூ. 99 கோடியும், தொழில் நுட்ப சாதனங்கள் வாங்க ரூ. 15 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக கல்வித்துறை செயலர் உத்தரவு பிறபித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: