சாலையோர வியாபாரிகள் கடைகள் கேட்டு, ஆட்சி யரிடம் மனு:

மதுரை பெரியார் பஸ்நிலைய சாலையோர வியாபாரிகள் கடை கேட்டு மனு:

மதுரை:

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட்டு பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி கடைகளை, சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க கோரிக்கை விடுத்து, அண்ணா வியாபாரிகள் சங்கம், சாலையோர வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக ,செயலாளர் சிவா தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது, சங்க செயற்குழு உறுப்பினர் சுரேஷ் குமார் உடனிருந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: