கார்த்திகை விழா:

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை, பௌர்ணமி விழா:

மதுரை:

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை பௌர்ணமியையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள பாலமுருகன், வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேக,அர்ச்சணைகள் நடைபெற்றது.
இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை,கோயில் நிர்வாகிகள், மகளீர் குழுவினர் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: