தேசீய குழந்தைகள் தினவிழா:

திருச்சுழியில் தேசியகுழந்தைகள் தினவிழா:
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஸ்பீச் மற்றும் சைல்டுலைன் திட்டம் சார்பாக, உடையனாம்பட்டி அரசு ப் பள்ளியில் தேசிய குழந்தைகள் தினவிழா நடந்தது. விழாவினை முன்னிட்டு, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், மற்றும் விழிப்புணர்வு கலைநிகழசசிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டிகளில், மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவிகளை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: