குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிர சாரம்:

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், பி. புதுப் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் , குழந்தைகள் பாதுகாப்புவ விழுப்புணர்வு பிரச்சாரமும் , குழ்ந்தைகள் தின விழா கொண்டாட்டமும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ஜெய ராணி தலைமை தாங்கினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் கார்த்திகை ராஜா, குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றி சிறப்புரை
யாற்றினார். நிகழ்ச்சியில் ,பேச்சு போட்டி , ஓவியப் போட்டி மற்றும் மாணவ மாணவியர் மூலம் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
மாவட்ட சைடு லைன் ஒருங்கிணைப்பாளர் பொருட்செல்வி , காரியாபட்டி சமூக நல விரிவாக்க அலுவலர் மங்கங்மாள் ஆகியோர் மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.
சுற்றுசூழல் பாதுகாப்பு விழுப்புணர்வுக்காக பள்ளியின் பசுமை படை மாணவர்கள் ஏற்ப்பாட்டின்படி, பள்ளிவளாகத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது. குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைத்து மாண மாணவி யருக்கும் கேசரி வழங்கப்பட்டது.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் ஒத்துழைப்போடு விழா சிறப்பாக நிறைவுற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: