மாணவர்கள் போராட்டம்: சட்டப்படி நடவடிக்கை :

மாணவர்கள் போராட்டம் சட்ட நடவடிக்கை எடுக்கபடும் : மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை:

மதுரை:

தமிழக அரசின் உயர் கல்வி துறை முதன்மைச் செயலாளர் தனது அறிக்கையில் இனி பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள் பொறியியல்,
கல்வியியல் மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஆப்லைனில் அதாவது நேரடியான தேர்வாக அமையும் என்று அறிவித்துள்ளார்.

எனவே மாணவர்கள் இவ்விளக்கத்தின் ஏற்று தேர்வுகளை எழுதும்படி காவல் துறையினரால் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மீறி நடந்து அதனால் விளையும் சட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: