மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கல்லூரி மாணவர்கள்:

மதுரை:
கல்லூரியில்,
ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் 500-க்கு மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: