காரியாபட்டி ஒன்றிய கண்மாய்களுக்கு வைகை ந ீரை கொண்டு வர வலியுறுத்தல்:

மதுரை மாவட்டம் நிலையூர் கால்வாய்மூலமாக காரியாபட்டி ஒன்றியத்தில் கண்மாய்களுக்கு வைகை உபரி நீரை கொண்டுவரக் கோரி முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் காளிமுத்து தலைமையில் விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுப்பணித்துறை அதகாரிகளிடம். கோரிக்கை விடுத்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: