விசாக நட்சத்திர ஸ்தலத்தில் கந்த சஷ்டி வி ழா:

மதுரை விசாக நட்சத்திர ஆலயத்தில் கந்த சஷ்டி விழா:

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில், கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
இக் கோயிலில், நவ. 4.ம் தேதி வியாழக்கிழமை மாலை கந்த சஷ்டி விழா தொடங்கியது.
தினசரி மாலை 6 மணிக்கு, இக் கோயிலில் அமைந்துள்ள பாலமுருகனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நவ.9-ம் தேதி செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டியையொட்டி, பாலமுருகனுக்கு சிறப்பு பூஜையூம், சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி இளமதி, தொழிலதிபர் எம். மணி குடும்பத்தார் ஆகியோர் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: