மதுரையில், அதிமுக போராட்டம்: மதுரை: மதுரை யில், திமுக அரசைக் கண்டித்து, கொட்டும் மழையி ல் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சர் செல் லூர் கே. ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் எம்.ப ி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் துணை மேயர் திரவி யம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் த லைவர் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாத்த ுரை உள்ளிட்டோர், தமிழ�

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: