கந்த சஷ்டி விழா:

மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா:

மதுரை:

மதுரை ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில், கந்த சஷ்டி விழாவையையொட்டி, ஈஸ்வர பட்டர் தலைமையில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை:

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: