மருத்துவமனை அதிகாரிக்கு விருது:

காச நோய் மருத்துவமனை அதிகாரிக்கு
விருது

மதுரை :

சிறந்த சேவை புரிந்ததற்காக மதுரை ஆஸ்டின் பட்டி காசநோய் மருத்துவமனை மருத்துவ அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டது.

தேசிய ஊழல் ஒழிப்பு மற்றும் தேசிய சட்ட உரிமைகள் சார்பில் அரசுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள்

தனது பணிக்கு மேலாக பொது மக்கள் மீது அக்கறையுடன் சமூக சேவை மனப்பான்மையுடனும்
பணியாற்றி
வருபவர்களுக்கு

அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கி கெளரவபடுத்தி வருகிறது. இதன் பேரில்

மதுரை தோப்பூரில் அமைந்துள்ள காசநோய் மருத்துவ மனை
( T.B. HOSPITAL)

மருத்துவ உயர் அதிகாரி டாக்டர் திரு காந்தி மதிநாதன் அவர்கள் அரசு மருத்துவ மனையை சிறப்பானபடி தனியார் மருத்துவமனைக்கு நிகராக பராமரித்து கவனித்து வருகிறார் என்பதை அறிந்து
சிறந்த மருத்துவ உயர் அதிகாரி என்ற விருதிற்கு அவரை தேர்வு செய்து

நமது நிர்வாகிகளுடன் சென்று மருத்துவ உயர் அதிகாரி அவர்களுக்கு விருது கொடுத்து
கெளரவ படுத்தபட்டது .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: