தேவர் கல்லூரியில், தீபாவளி கொண்டாட்டம்:

தேவர் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம் :

மதுரை:

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மாணவர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.
விழாவிற்கு,
கல்லூரிச் செயலர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பால கிருஷ்ணன், பொருளாளர் வன ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ரவி விழாவை துவக்கி வைத்து பேசினார்.
உதவி பேராசிரியர் இந்துஷ்ரி வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர் கருமாத்தூர் அருள்ஆனந்தர் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ஆனந்தன் நடுவராக கலந்து கொண்ட இன்றைய சூழலுக்கு பெரிதும் தேவை செடியா வெடியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் மற்றும் மாணவ மாணவியர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியகள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: