பருவமழை முன் எச்சரிக்கை குறித்து ஆய்வு:

இராஜபாளையம் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பருவமழையும் துவங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோவில் அணைகயினன, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுன் ஆலோசனை மேற்கொண்டார். சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் வெளியேறும் நிலையில். விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடவும் ஏற்பாடு செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்
கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: