மதுரையில், தமிழக முதல்வருக்கு வரவேற்பு:

மதுரையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு:

மதுரை, சிவகங்கை மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகளை பார்வையிடுவதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து, விமானம் மூலம் மதுரைக்கு வந்தார்.
அவருக்கு, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: