பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு:

காரியாபட்டியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி :

காரியாபட்டி:

காரியாபட்டியல் பள்ளி மாணார்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் – போலீஸ் நல்லுறவு விழிப்புணர்வு பற்றிய கட்டுரை – ஓவியம், பேச்சு போட்டிகள் காரியாபட்டி அரசு மேனிலைப்
பள்ளியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு, காரியாபட்டி இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமை வகித்தார்.
அருப்புக்கோட்டை டி.எஸ்.பி.சகாய ஜோஸ், போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புறையா
ற்றினார்.
நிகழச்சியில், சப் இன்ஸ்பெக்டர்கள் அசோக் குமார், ஆனந்த ஜோதி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: