மருதுபாண்டியர் குருபூஜை:

மதுரையில் மருதுபாண்டியர் குருபூஜை: அமைச்சர் மரியாதை:

மதுரை:

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 220வது நினைவு தினத்தை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்தம் திருவுருவ சிலைக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: