மதுரையில், வங்கி வாடிக்கையாளர்கள் தொடர் பு நிகழ்ச்சி: அமைச்சர் தொடங்கி வைப்பு:

மதுரை மாவட்ட முன்னோடி வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து வங்கி வடிக்கையாளர் தொடர்பு சிறப்பு நிகழ்ச்சி – மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் துவக்கி வைத்தனர்.

மதுரை, அக். 27-

மதுரை மாவட்ட முன்னோடி வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து வங்கி வடிக்கையாளர் தொடர்பு சிறப்பு நிகழ்ச்சி புதனன்று மதுரை மடீட்சியா அரங்கில் நடைபெற்றது நிகழ்ச்சியியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் துவக்கி வைத்து உரையாற்றினேன் மற்றும் நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி. பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கா. ப. கார்த்திகேயன், மாவட்ட திட்ட இயக்குநர் அபிதா ஹனிஃப், கனரா வங்கி பொது மேலாளர் டி.சுரேந்திரன், பாரத் வங்கி பொது மேலாளர் அமித் வர்மா மற்றும் மண்டல வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் பயனாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வங்கி வடிக்கையாளர்களுக்கான வங்கி சேவை குறித்த ஸ்டால்களை திறந்து வைத்தார் .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: