மதுரை பகுதி கோயில்களில் சங்கடஹரசதுர்த் தி விழா:

சங்கடஹரசதுர்த்தி விழா:

மதுரை:

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், சங்கடஹரசதுர்த்தியையொட்டி, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, விநாயகருக்கு சிறப்பு அர்ச்சணைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.
இதேபோல், மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய், முத்துமாரியம்மன் ஆலயத்தில், விநாயகருக்கும், மதுரை தாசில்தார் நகர், வரசித்தி விநாயகர், ஆவின் செல்வ விநாயகர், சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயத்திலும், சங்கடஹரசதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு அபிஷேகமும், அர்ச்சணையும் நடைபெற்றது.
இதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: