மதுரை அருகே தீக்குளித்த பெண் பலி:

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் பலி:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேட்டில், வீட்டில் தீக்குளித்த பெண் பலியானார்.
கோட்டை மேட்டை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி கண்ணம்மா வயது. 50. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் தீக்குளித்து, ஆபத்தான நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இறந்தார்.
இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும், விசாரித்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: