ஐப்பசி பௌர்ணமி: சிவனுக்கு அன்னாபிஷேகம்:

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்:

மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமியையொட்டி, சுந்தரேஸ்வரர் அன்ன அலங்காரத்தில் காட்சியளித்தார்.
முன்னதாக, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: