ஐப்பசி பௌர்ணமி, சிவனுக்கு அன்னாபிஷேகம்:

அய்யங்கோட்டையில், அன்னாபிஷேகம்:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அய்யங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன லிங்கேஸ்வரர்ருக்கு ஜப்பசி மாத பெளர்ணமியை
யொட்டி, சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றன. இதில், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி
தரிசனம் செய்த பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: