அலங்காநல்லூர் அருகே அ. புதுப்பட்டியில், அ திமுக பொன் விழா:

புதுப்பட்டியில், அதிமுக பொன்விழா:

அலங்காநல்லூர்:

அலாங்காநல்லூர்
ஓன்றியம், அ.புதுபட்டியில்
அ.இ.அ.தி.மு.க.50-ஆண்டு பொன் விழாவை, முன்னிட்டு தமிழகமுன்னாள்.
முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதி
ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து, அதிமுகவினர் மரியாதை செலுத்தியும்,
சக்கரை பொங்கல்
வழங்கபட்டது.
விழாவிற்கு,
தலமையேற்ற.
முன்னாள் யூனியன் சேர்மன், தேசியக் கூட்டுறவு சக்கரைஆலை
முன்னாள் தலைவர்.ஆர்.எஸ்..ராம்குமார்,
இளைஞரனி முன்னாள் ஓன்றியச் செயலாளர்.பாண்டுரெங்கன்,இளைஞர்பாசரை துனைச் செயலாளர்.முத்துக்குமார்,
முன்னாள் ஓன்றிக் கவுன்சிலர்.
ராஜன்.முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாலாஜி,
எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இனைச் செயலாளர்
ஜெயச்சந்திர
மணியன்,
விவசாய அணி மாவட்ட இணனச் செயளாளர் ஆர்.பி.குமார். கல்லனை
ஊராட்சி
மன்றத்
தலைவர் சேதுசீனிவாசன், வாவிடமருதூர் ஊராட்சிமன்றத் தலைவர் திருநாவுக்கரசு, கல்வேலிபட்டி முன்னாள் ஓன்றியக் கவுன்சிலர். பாரி, கோட்டமேடு ஊராட்சித் தலைவர். சரவணன்.. இளைஞர் பாசறை ஒன்றியச் செயலாளர். கே.வி. மதன். பெரிய இலந்தகுளம்.. செந்தில். பாலமுரளி.
புதுப்பட்டி கிளைகழக நிர்வாகிகள். பிரவீன். தங்கசாமி. அய்யாவு நாராயணன். செல்லம்,
செல்வராஜ். இளையராஜா. மகேஸ்வரன். மகேஷ் மணி. கவியரசன். அன்பு ராஜா. அய்யனார் பாலமுரளி, அய்யூர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: