அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது கோவிலில் நடைபெற்ற வழிபாட்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டது பக்தர்கள் சமூக இடைவெளியோடு மாஸ்க் அணிந்து வழிபாடு செய்தனர் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ரவிக்குமார் செய்தார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: